திருமயம் தொகுதி அண்ணன் கடல் தீபன் நினைவு மரக்கன்று நடும் நிகழ்வு

11

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், துளையானூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் நினைவாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை