*காரைக்குடிதொகுதி* வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, (24/07/21) சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் ஐயா *கரு.சாயல்ராம்* அவர்களின் தலைமையில் தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:-
*காரைக்குடி* *சட்டமன்றதொகுதி* அலுவலகம்
தமிழ் முழக்கம் ஐயா.
*சாகுல்அமிதுகுடில்*
*தேவகோட்டை*
9566744529