உறவுகளுக்கு வணக்கம்
சிவகங்கை மாவட்டம்,
காரைக்குடி தொகுதி,
புதுவயல் பேரூராட்சி,
கண்டனூர் பேரூராட்சி,
சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்.
பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால். தேர்தலை எதிர்கொள்ள திட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் (25-07-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு ஐயா *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்
திரு.பிரேம்குமார்
சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர்
திரு.கார்த்திக்
கிழக்கு ஒன்றிய செயலாளர்
திரு.முத்துராஜ்
கிழக்கு ஒன்றிய இனை செயலாளர்
திரு.முருகேசன்
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை தொகுதி இனை செயலாளர்
அவர்கள் முன்னெடுப்பில்
திரு.ராமஜெயம்
தொகுதி செயலாளர்
திரு.துரைமாணிக்கம்
(சட்டமன்ற தொகுதி வேட்பாளர்)
திரு.ஜேம்ஸ்
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை தொகுதி செயலாளர்
அவர்கள் முன்னிலையில்
1. சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்
2.புதுவயல் பேரூராட்சி
3.கண்டனூர் பேரூராட்சி
நிர்வாகிகள் கலந்துகொண்ட பதிவுகள். கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட திட்டங்களை வரும்காலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.
நன்றி வணக்கம்…
இவன்
ஜெகதீஷ்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
9150507090