ஏற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

22

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
கூட்டாத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது

தொகுதி செய்தி தொடர்பாளர்
மு. சதிஸ்குமார்
7448653572

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு