முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து…

0

அன்புத்தம்பி விஜய்!

அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!

துணிந்து நில்!

இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!

தொடர்ந்து செல்!

"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay

முந்தைய செய்திடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி, தங்கைகளும் வெற்றிவாகை சூடி வர வேண்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திநூற்றாண்டு பிறந்தநாள் காணும் முதுபெரும் தலைவர் ஐயா சங்கரய்யா அவர்களை வணங்கி,…