மேட்டூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

56

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, தேர்தல் முடிவுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமிப்பதற்காக, கிளைகளின் வளர்ச்சிகளை முன்னெடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) காலை 11 மணியளவில் “மேட்டூர் நகரம் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கான” இணையவழி(ஆன்லைன்) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இப்படிக்கு
இ.சுகுமார்
+918778796554
+919047408510
தொகுதி தலைவர்

ஆ.மணிவண்ணன்
+919443027390
+918248768567
தொகுதி செயலாளர்

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி மாவட்டம் விதைபந்து விதைக்கும் திருவிழா
அடுத்த செய்திஇராமநாதபுரம் கிழக்கு தம்பி சுகணேசு இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு