பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்ச்சி

144

வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதியில் உள்ள
34 வட்டம் இன்று புலி கொடி ஏற்றப்பட்டது திருத்தங்கல் நாடார் கல்லூரி அருகில் மற்றும் 34 வட்டம் காந்தி சிலை அருகில் மிக சிறப்பாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது. மாவட்டம் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்💐