புதுச்சேரி திருபுவனை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாணவர்கள், குழந்தைகள்,பொதுமக்களுக்கு
மற்றும் முககவசங்கள் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.