புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

80

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன் சிலை அருகில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்