பாளையங்கோட்டை தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

22

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/07/21 வியாழன்று கர்மவீரர் ஐயா காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு தொடர்வண்டி நிலையம் முன்னால் உள்ள அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் கண்ணன் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர். தொகுதி செயலாளர் பார்வின் மற்றும் தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் மற்றும் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் துணை செயலாளர் ரத்தினகுமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் ராபின் 26வது வார்டு செயலாளர் அண்ணன் கணேசன் மற்றும் 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்துதல்
அடுத்த செய்திஇலால்குடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு