பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு.

6

நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 04/07/2021 ஞாயிறன்று பாளை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. நிகழ்வு முன்னெடுத்தவர் பாளை தொகுதி துணை செயலாளர் ரத்தினகுமார் மற்றும் பாளை தொகுதி மாணவர் பாசறை செயலாளர் ராபின்…
களப்பணியாற்றி பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுரகுடிநீர் கொடுத்தவர்கள் 26வது வார்டு பொறுப்பாளர் அண்ணன் கணேசன் மற்றும் திரு முருகேசன் திரு ராஜா திரு பாஸ்கர்…
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில் நுட்பப்பாசறை-பாளை
9788388136/8667280665