பரமக்குடி தொகுதி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

103

எங்கள் முப்பாட்டனார் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நிகழ்வில் கலந்துகொண்டோம்.

பதிவு செய்தவர்:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
பேச: 8489046372