நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு

8

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்

15-07-2021 அன்று உன்னங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா கு.காமராசரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

9003992624