திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கலந்தாய்வு

68

திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் பெண்ணைவளம் கிளையில் சிறப்பான முறையில் ஒன்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தொகுதி இணைச்செயலாளர் *சபரிநாதன்* ஒன்றியச் செயலாளர் *சிவா* ஒன்றிய இணைச் செயலாளர் *பாஷா* மற்றும் *பந்தளராஜன்* ஒன்றிய தலைவர் *மார்சில்* *சுபாஷ்* *ரமேஷ்* சுற்றுச்சூழல் செயலாளர் *தட்சிணாமூர்த்தி* இளைஞர் அணிச் செயலாளர் *தரணிதரன்* ஆகியோர் பங்கேற்றனர்.. இப்படிக்கு செய்தி தொடர்பாளர் *த.பிரவீன் காந்த்*

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் சாலை சீரமைப்பு செய்யும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவிக நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்