திருவள்ளூர் கிழக்கு எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்

14

10:07:2021 அன்று எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் அவர்களை தலைமையில் திருவொற்றியூரில் நடைபெற்றது.
இதில் திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதி உறவுகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி சாலை மறியல் போராட்டம்
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவுநாள் புகழ் வணக்க நிகழ்வு