திருச்சி கண்டன எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

29

23.06.2021 புதன் கிழமை திருச்சி ஒத்தடை அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையம் அருகே பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட நமது கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் வாய்க்கால் சரி செய்யும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு