சிவகங்கை தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

28

அண்ணன் சீமான் அவர்களின் கட்டளைக்கிணங்க, எரிபொருள் விலையேற்றம், மதுக்கடை  திறப்பு, நீட் தேர்வு போன்றவற்றை எதிர்த்து, மாநில மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்து,சிவகங்கை அரண்மனை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
9688848825
ரகு.ர
சிவகங்கை தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை…