07 07 2021; புதன்:
*கோவை மண்டல நாம் தமிழர் கட்சியின்* சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.வகாப் தலைமையில், பொதுமக்களை வாட்டி வதைக்கும் *எரிபொருள் விலை* உயர்வு மற்றும் *விலைவாசி உயர்வை கண்டித்து* வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட உறவுகள் கலந்து கொண்டார்கள்.
கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து,
மதுக்கரை ஆனந்தன், ரிஸ்வான்,
உமா ஜெகதீஷ், சக்திவேலு ,
சேக் அப்துல்லா இப்ராஹிம் ,
தீரன் கார்த்திக்,
ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺