கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான எரிபொருள் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி 14.07.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம், முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
*செய்தி வெளியீடு 🗒️* (9025763211 செ.இரமேசு)