கிணத்துக்கடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

6

கோவை கிணத்துக்கடவு தொகுதி, ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் 25 குடும்பங்களுக்கு, உதவி கோரிய மக்களுக்கு 4 கிலோ அரிசியானது ,
அப்பகுதி பொறுப்பாளர் திரு சிந்தா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது….

களபணியாளர்கள்:
சண்முகம்
விஸ்வா
பூபதி
மனோஜ்
கதிர்
விஸ்வா ராயண்ணாசூர்யா குமரேசன் ராம்..

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌷🌺