கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்

18

கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு,
கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள்.
உமா ஜெகதீஸ்
இராமகிருஷ்ணன்
கார்த்திக் ராஜா
ரூபன்
சரவணன்
கணேசன்

அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌺🌷