கடலூர் மேற்கு மாவட்டம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

39

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான நிவாரண பொருட்கள் அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன மாணிக்கம் கலந்து கொண்டார்

 

முந்தைய செய்திகடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு