ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

19

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது வரும் ஜூலை மாதத்தில் என்ன என்ன நிகழ்வுகள் முன் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி செல்லப்பிள்ளையார்குளத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்ச்சி