இராமநாதபுரம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

22

15/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டையூரணி மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திஇலால்குடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா