இராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தல்

18

08/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமேஸ்வரம் நகர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வாலறுந்த அனுமன் கோவில் மற்றும் இடம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களிடம் கோவில் இடத்தை காட்டி பல லட்சம் வசூல் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஏற்கனவே திருக்கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்புகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் வட்டாட்சியரிடம் இராமேஸ்வரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ப.சிவபிரகாஷ் (+91 9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி.