மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள்ஆலங்குடி ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம் ஜூலை 23, 2021 79 புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு குளமங்கலம் அய்யனார் பெரிய கோவில் முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.