ஆத்தூர்(சேலம்) தொகுதி நகர பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு

52

25/07/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம், மேதகு பிரபாகரன் குடிலில், ஆத்தூர் நகர பொறுப்பாளர் பரிந்துரை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில், ஆத்தூர் நகர நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்டம் மற்றும் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி மனு கொடுக்கும் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி திருபுவனை தொகுதி கபாசூர குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்