முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான…

1

தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான அன்பு இளவல் இலட்சுமணன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திதேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஓட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு