முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகக் குழு உறுப்பினர் ஐயா…

0

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகக் குழு உறுப்பினர் ஐயா குணங்குடி அனிபா அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து கவலையுற்றேன்.

ஐயா அவர்கள் விரைவில் முழு நலமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்திஏற்காடு இணையவழி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக…