நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

9

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
(நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்)

02-06-2021 அன்று சோமநாதபேரி கிராமத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் விதமாக கபசுர குடிநீர் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.செபஸ்டின் அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

9003992624

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்ற மக்களுக்கு உதவுதல்
அடுத்த செய்திசெஞ்சி தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்குதல்