விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சி சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் தற்போது புதிதாக அமைத்துள்ள சாலை தரமற்ற நிலையில் உள்ளது என்றும் தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து தரமான சாலையை போடக் கோரி
விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது
இந்நிகழ்வில்
ரமேசு குமார்
தொகுதி செயலாளர் 9894241394
பீரவீன்
தொகுதி பொருளாளர் 95434845
செய்யது யூசுப்
நகர செயலாளர் விளதை 9962045989
ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு
நாம் தமிழர் கட்சி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி