பெரியகுளம் தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

34

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 06.06.2021 அன்று கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 குடும்பங்களுக்கு
14 வகை மளிகைபொருட்கள், 05 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளும், 12 குடும்பங்களுக்கு காய்கறி மட்டும் என
24 குடும்பங்களுக்கு ரூ.7000 மதிப்பிலான நிவாரண பொருட்கள்* வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308