பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

16

#அறிவிப்பு
தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி 46வது வட்டம் மார்க்கெட் அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 அன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கபட்டது .🙏🏻

தொகுதி தலைவர் தலைவர் லிங்கசாமி

தொகுதி செயளாலர் சரவணன்

தொகுதி இனை செயளாலர் பிரபு

கிழக்கு பகுதி செயலாளர்:யுவராஜ்

கிழக்கு பகுதி பொருளாளர் பிரேம்குமார்

தொகுதி இளைஞர் பாசறை வினோத் குமார்

46 ராஜ்கிஷ்சோர்

37 ராமாகிருஷ்ணன்

இப்படிக்கு கிழக்கு பகுதி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு