புதுச்சேரி -திருபுவனை தொகுதி – மின் ஒளி விளக்கு வழங்குதல் நிறைவேற்றுதல்

46
dav
புதுச்சேரி

திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  சன்னியாசிக்குப்பம் ஆதித்தமிழர் வசிக்கும் பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக மின்ஒளிவிளக்குகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முப்பது மின் ஒளி விளக்குகளை தங்களுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளனர் இந்த மின் ஒளி விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு பயனடைய மின்கம்பங்களில் பொருத்த உதவவேண்டுமென திருவாண்டர்கோவில் உதவி மின்துறை பொறியாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி திருபுவனை தொகுதி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருபுவனை தொகுதி நிர்வாகிகள்  செயக்குமார் முத்துக்குமார் மற்றும் நாம் தமிழர் உறவுகள் ப்ரியன் இரமேசு ஹரிபிரசாத் இளம்பரிதி அனைவரும் பங்கேற்றனர்.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி – புகார் மனு அளித்தல்
அடுத்த செய்திமதுபானக் கடைகளை மூடக்கோரி அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது வழக்குத் தொடுத்திருப்பது மக்கள் விரோத அரசியல் போக்காகும்! – சீமான் கண்டனம்