திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கலந்தாய்வு

18

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் தடுதார்க்கோண்டூர் கிளையில் கட்சி உறவுகளிடம் கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது மற்றும் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி கலமாட வேண்டும் என்று பேசப்பட்டது இதற்கு சபரிநாதன் மற்றும் கலையரசன் சிவா சுபாஷ் போன்ற வர்கள் தலைமை ஏற்று முன்னெடுத்தனர்