திருமயம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்குதல் நிகழ்வு

44

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
அடுத்த செய்திஇராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனு கொடுத்தல்