சேலம் மாநகரம் Familyman2 இணைய தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்

42

08/06/2021 தமிழர்களை, தமிழினத்தலைவரை, விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிக மோசமாக இழிவுபடுத்திய
FamilyMan2 மற்றும் அந்த தொடரை வெளியிட்ட Amazon Prime ஐ கண்டித்து
சேலம் மாநகரம் (தெற்கு மேற்கு வடக்கு) சார்பாக கையில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்தும் மேலும் இந்த இணையவழி போராட்டத்தை புகைப்படங்களுடன் #TamilsPrideLTTE ,BanFamilyMan2 Hastag உடன்
சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது…

முன்னெடுத்தவர்:
ஞானவேல்

பதிவு செய்தவர்:
பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல்