சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

15

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில்  (12/06/2021) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதை முன்னெடுத்த தொகுதி பொருப்பாளர்கள் அண்ணன் பா. பிரபாகரன், மு. ஜெயசிம்மராஜா, இர. நரேஷ் குமார், பி. து. இனியவன் அவர்களுக்கும் மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடக்க துணை நின்ற மாவட்ட செயலாளர் அண்ணன் காமேஷ் (எ) கடல்மறவன், மாவட்ட பொருளாளர் அண்ணன் விநாயகமூர்த்தி அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள் 💪🏻

நாம் தமிழர்
தொடர்புக்கு
ர. நரேஷ் குமார்
தொகுதி இணை செயலாளர்
9176821430

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதுக்கடை திறப்புக்கு எதிரான போராட்டம்
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்