சுந்தராபுரம் ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்

55

12/06/21,
12வது முறையாக..

நாம் தமிழர் கட்சியின்,
ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டத்தின் கீழ் இன்று 100 பேருக்கு உணவு, தண்ணீர் ,
முகக்கவசம் வழங்கப்பட்டது!!

சுந்தராபுரம் மற்றும் ஈச்சனாரி பகுதிகளில் இன்று சேவைகள் நடந்தது..

*கள வீரர்கள்:*
1அசோக் குமார் 2ராஜ்குமார்
3அஹமத் ஆஷிக்

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதி உடன் சிறப்பாக நடந்தது.
கள வீரர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்🌺🌺🌺

 

முந்தைய செய்திகம்பம் சட்டமன்ற தொகுதி ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல்
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்