கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் சுமார் 500 பேருக்கும் கொடைக்கானல் நகரம் பகுதியில் 430 நபருக்கும் தந்தி மேடு பகுதியில் 400 பேருக்கும் கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேற்கு மாவட்டச்செயலாளர் திரு.வினோத் ராஜசேகர் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
அண்ணன் திரு.சே வெற்றிகுமரன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
சாம் பிரகாஷ்
86106 59989