கிணத்துக்கடவு தொகுதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்

8

கிணத்துக்கடவு தொகுதி
பாலத்துறையில்* ,
பொதுமுடக்கத்தால் ,
வருமானம் இழந்து , வாடும் , ஊர் ஊராக இடம் பெயரும் இராட்டினம் வேலை செய்யும் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை என்று ஹீம்லர்
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று 150 ரூபாய் காய்கறி மற்றும் இன்று
1000 ரூபாய்க்கு மளிகை பொருட்களும் கிணத்துக்கடவு தொகுதியின்அசோக்குமார்,ராஜ்குமார் ஆகிய இருவரும் நேரில் சென்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

கிணத்துகடவு உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

.+918667557930