இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிதியுதவி

20

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சியை சேர்ந்த களப்போராளி நாகராசு (ஒன்றிய மீனவர் பாசறை செயலாளர்) நோய்தொற்றால் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்ககும் விதமாக (11/06/2021) காலை 11 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் – இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் மற்றம் கிழக்கு மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் முதல் கட்டமாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக 75,000 ரூபாயை களப்போராளி நாகராசு அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கல்
அடுத்த செய்திகொடைக்கானல் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குதல்