அரூர் தொகுதியில் மரம் நடும் விழா

27

சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு அரூர் தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேல்செங்கப்பாடி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் களப்பணி செய்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திகடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.