முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னுடையத் தனித்துவமான நகைச்சுவை நடிப்பாலும், உடல்மொழியாலும், முகப்பாவனைகளாலும் ரசிகர்களின் உள்ளம்…

0

தன்னுடையத் தனித்துவமான நகைச்சுவை நடிப்பாலும், உடல்மொழியாலும், முகப்பாவனைகளாலும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்து, தவிர்க்க இயலா திரைக்கலைஞராகப் புகழ்பெற்று விளங்கிய அண்ணன் பாண்டு அவர்களது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

(2/2)

முந்தைய செய்திமதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில்…
அடுத்த செய்திகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான…