முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா…

2

மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பயனின்றி மறைவுற்ற செய்தி பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஊடகத்துறை களப்பணியில் ஈடுபட்டுவரும் பெருமதிப்பிற்குரிய மூத்த ஊடகவியலாளர்கள், அன்பிற்குரிய தம்பி, தங்கைகள் தங்களது பாதுகாப்பிற்கும் முன்னுரிமை தந்து முகக்கவசம், கையுறை, போன்றவற்றைப் பயன்படுத்தி மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(3/3)

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவரும் இப்பேரிடர் சூழலிலும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் ஏனைய முன்களப்பணியாளர்களைப் போன்று தன்னலங்கருதாது அரும்பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களின் ஈகம் போற்றுதற்குரியது.

(2/3)

முந்தைய செய்திமே-18, இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! https://bit.ly/2Qf9lIz
அடுத்த செய்திமே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! – உலகத்தமிழர்களுக்கு சீமான் அறைகூவல்