மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்

13

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

களத்தில் பங்கு கொண்ட உறவுகள்:

1,பார்த்திபன்
2,பாரத்
3,மதன்
4,தீனதயாளன்
5,சங்கர்
6,சுரேஸ்
7,பாரதிமோகன்
8,சிவா

– அபிராம சுப்ரமணியன் (9489738332)
செய்தி தொடர்பாளர்