முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

5

முதுகுளத்தூர் தொகுதி,கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக, 1,காவகுளம் 2, மேலக்கிடாரம்,3, கீழக்கிடாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

செய்தி தொடர்பாளர்
வெங்கடேஷ்
9003444005