நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

18

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக (20-05-2021) அன்று களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மேலபத்தை ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்