திண்டுக்கல் மாவட்டம் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

3

இன எழுச்சி நாளன இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறை போக்குவதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு வழக்கறிஞர் மு.ப.கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வு நடைபெற்ற இடம்:
வர்த்தகர் சங்க கட்டிடம்
தாடிக்கொம்பு ரோடு
திண்டுக்கல்.

மா.கணேஷ்குமார்
97864 47708
திண்டுக்கல் தொகுதி செயலாளர்.