சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் பகுதி பொறுப்பாளர்களுக்கான இணையவழி கலந்தாய்வு 16.05.2021 அன்று நடைபெற்றது.
இதில் பகுதி உறுப்பினர்களுக்கான அறிமுகம், அவர்களின் பொறுப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறையின் பொறுப்புகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. +91 7904013811